மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019

From Wikipedia, the free encyclopedia

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019
Remove ads

மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019 என்பது மகாராட்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21, 2019 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும்.[1] இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24, 2019 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அரிதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

விரைவான உண்மைகள் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது, Majority party ...
Remove ads

2014 ஆம் ஆண்டு தேர்தல்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற பாசக, சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராகக் பாசக கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னவீஸ் உள்ளார்.[2][3] இதன் பதவிக்காலம் 2019, நவம்பர் 9 அன்று முடிவடைகிறது [4]

மேலதிகத் தகவல்கள் பாசக, சிவசேனா ...

தேர்தல் ஆணைய அறிவிப்பு

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொடர்பான நிகழ்வு, தேதி ...

[5]

மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும், 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]

Remove ads

கூட்டணிகள்

சிவசேனா-பாசக

1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 30 ஆண்டுகால கூட்டணி 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது என அறிவித்தனர்.[7]

காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணி

காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு இணைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  என்ற பெயரில் போட்டியினர்.[8][9]

தேர்தல் முடிவுகள்

Thumb
  பாரதிய ஜனதா கட்சி: 105 தொகுதிகள்
  சிவ சேனா: 56 தொகுதிகள்
  பகுஜன் விகாஸ் ஆகாதி: தொகுதிகள்
  சுயேட்சை தொகுதிகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads