மதேசி மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதேசி (நேபாளி: मधेसी) என்பது நேபாளத்தின் மதேஷ், தருஹட் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும்.[19][20][21] பொதுவாக மதேசிகள் என்பது நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களையும், இந்திய வம்சாவளி நேபாளிகளையும், இந்தியாவின் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து சர்ச்சைக்குரிய 2007ஆம் ஆண்டு நேபாளக் குடியுரிமைச் சட்டப்படி குடியுரிமை பெற்றவர்களையும் உள்ளடக்கியே குறிக்கிறது.[22][23][24][25] "மதேசி" என்பது, நேபாளத்தின் தராய் சமவெளிப் பகுதி முழுமையையும் சுட்டும் "மதேஷ்" என்ற நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைக் குறிக்க, மலைப்பகுதி மக்களான தாரு மக்கள் சூட்டிய பெயராகும்.[26]
நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டத்தை மதேசி மக்கள் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[27]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads