மால்வா முகமை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மால்வா முகமை (Malwa Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மண்டோசோர் நகரம் ஆகும். [1][2] 1881-ஆம் ஆண்டில் 31,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டிருந்த மால்வா முகமையின் மக்கள் தொகை 15,11,324 ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் மால்வா பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களை காண்காணிக்கவும், வரி வசூலிக்கவும் 1895-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3] 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் மால்வ முகமை கலைக்கப்பட்டு மத்திய பாரத மாநிலத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இந்த முகமையின் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

மால்வா முகமையின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்

துப்பாக்கி குண்டு மரியாதையற்ற சமஸ்தானங்கள்

  • பிப்லோதா சமஸ்தானம்
  • பந்த்-பிப்லோதா ஜமீன்தாரர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads