கிழக்கிந்திய முகமை

From Wikipedia, the free encyclopedia

கிழக்கிந்திய முகமைmap
Remove ads

கிழக்கிந்திய சுதேச சமஸ்தானங்களின் முகமை (Eastern States Agency) இந்திய விடுதலைக்கு முன்னர் வரை, பிரித்தானிய இந்தியாவிற்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கும் பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இந்த முகமை வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா முகமைகளை ஒன்றிணைத்து 1933-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இம்முகமையின் தலைமையிடம் கட்டக் நகரம் ஆகும். இம்முகமை துவக்கத்தில் வகாள மாகாணம்|வகாளம் மாகாண]] ஆளுநரின் கீழும், பின்னர் பிகார் மற்றும் ஒரிசா (1912–1936) ஆளுநரின் கீழும், இறுதியில் ஒரிசா மாகாண (1936–1947) ஆளுநரின் கீழும் செயல்பட்டது.

விரைவான உண்மைகள்
Remove ads

கிழக்கிந்திய முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள்

ஒரிசா பகுதி சுதேச சமஸ்தானங்கள்

பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:

  1. களஹண்டி சமஸ்தானம்
  2. மயூர்பஞ்ச் சமஸ்தானம்
  3. பாட்னா சமஸ்தானம்
  4. சோன்பூர் சமஸ்தானம்

பிரித்தானிய இந்தியாவின் வணக்கம் இல்லா சுதேச சமஸ்தானங்கள்:

  1. ஆத்கர் சமஸ்தானம்
  2. ஆத்மாலிக் சமஸ்தானம்
  3. பாம்ப்ரா சமஸ்தானம்
  4. பரம்பா சமஸ்தானம்
  5. பௌத் சமஸ்தானம்
  6. போனாய் சமஸ்தானம்
  7. தஸ்பல்லா சமஸ்தானம்
  8. தென்கனல் சமஸ்தானம்
  9. கங்காபூர் சமஸ்தானம்
  10. இந்தோல் சமஸ்தானம்
  11. கியோன்சார் சமஸ்தானம்
  12. கந்தபாரா சமஸ்தானம்
  13. கர்சவன் சமஸ்தானம்
  14. நயாகர் சமஸ்தானம்
  15. நரசிங்பூர் சமஸ்தானம்
  16. நீள்கிரி சமஸ்தானம்
  17. பால் லகாரா சமஸ்தானம்
  18. ராய்ரக்கோல் சமஸ்தானம்
  19. ரண்பூர் சமஸ்தானம்
  20. சரய்கேலா சமஸ்தானம்
  21. தல்செர் சமஸ்தானம்
  22. திகிரியா சமஸ்தானம்

சத்தீஸ்கர் பகுதி (வணக்கமில்லா) சுதேச சமஸ்தானங்கள்

வங்காள சுதேச சமஸ்தானகள்

பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:

  1. கூச் பெகர் சமஸ்தானம்
  2. திரிபுரா சமஸ்தானம்
Remove ads

இதனையும் காண்க

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads