மியான்மர் கிளர்ச்சிப் படைகளின் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் மியான்மர் அரசு நிர்வாகக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டுள்ள படைகளின் பட்டியல் பின்வருமாறு:
- அரக்கான் இராணுவம்
- அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
- ஐக்கிய வா மாநிலப் படைகள்
- காசின் விடுதலை இராணுவம்
- காரென் தேசிய விடுதலைப் படைகள்
- காரென் தேசியப் படைகள்
- சான் மாநிலப் படைகள் (வடக்கு)
- சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
- சின் சகோதரத்துவக் கூட்டணி
- சின் தேசியப் படைகள்
- சின்லாந்து தேசிய இராணுவம்
- சோமி புரட்சிகரப் படைகள்
- தாங் தேசிய விடுதலை இராணுவம்
- தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
- மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
- மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
- மொன் தேசிய விடுதலைப் படைகள்

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads