முக்தர் அப்பாஸ் நக்வி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [4], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [5] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.[6][7][8]

விரைவான உண்மைகள் முக்தர் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ...

இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads