முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து From Wikipedia, the free encyclopedia

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்map
Remove ads

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Mutiara Damansara MRT Station; மலாய்: Stesen MRT Mutiara Damansara) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் KG08 முத்தியாரா டாமன்சாரா, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் 2016 டிசம்பர் 16 அன்று எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் முத்தியாரா டாமன்சாரா வணிகப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு தி கர்வ் வணிக வளாகம் (The Curve Shopping Centre), ராயல் சூலான் விடுதி (Royale Chulan Hotel), ஐ.கே.இ.ஏ டாமன்சாரா (IKEA Damansara), லோட்டஸ் முத்தியாரா டாமன்சாரா (Lotus's Mutiara Damansara) மற்றும் பிற கட்டிடங்கள் அமைந்துள்ளன.[1]

Remove ads

நிலைய அம்சங்கள்

சூரியன் எம்ஆர்டி நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல ஒரு நிலையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சூரியன் எம்ஆர்டி நிலையம், பெர்சியாரான் சூரியன் சாலைக்க்கு (Persiaran Surian) மேலே கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையம் கோத்தா டாமன்சாராவின் டாத்தாரான் சன்வே வணிகப் பகுதி அல்லது செக்சன் PJU5-க்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அத்துடன் சன்வே கிசா மால் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது, அதே வேளையில் என்கார்ப் இஸ்ட்ராண்ட் மால் (Encorp Strand Mall); மற்றும் கோத்தா டாமன்சாரா ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் (Giant Hypermarket Kota Damansara) போன்ற வணிக மையங்கள் சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

நிலைய அமைப்பு

L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் பேருந்து முனையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம்
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல அல்லாமல், முத்தியாரா டாமன்சாரா நிலையம் நான்கு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.

பெர்சியாரான் சூரியன் சாலையின் இருபுறத்தில் இருந்தும்; ஜாலான் PJU 7/1-இன் இருபுறத்தில் இருந்தும் அணுக அனுமதிக்கிறது. அத்துடன் அண்டை வணிகக் கட்டிடங்களுடன் நேரடி பாதசாரி இணைப்பையும் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

பிற பேருந்துகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...
Remove ads

காட்சியகம்

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (2022)

நுழைவாயில்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads