யாழ்ப்பாண மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியல்
இலங்கை யாழ் மாவட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது ஒரு யாழ் மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல் ஆகும்.[1]
மேலதிகத் தகவல்கள் நினைவுச்சின்னம், படம் ...
நினைவுச்சின்னம் | படம் | இடம் | கிராம சேவையாளர் பிரிவு |
பிரதேச செயலகங்கள் | உருவாக்கம் | விபரம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|---|
அச்சுவேலி இடச்சுத் தேவாலயம் | அச்சுவேலி | அச்சுவேலி வடக்கு | வலிகாமம் கிழக்கு | 30 திசம்பர் 2011 | இடச்சுத் தேவாலய எச்சங்கள் | [2] | |
ஆறுமுக நாவலர் வீடு | அச்சுவேலி | ஆத்தியடி | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
சங்கிலித்தோப்பு | நல்லூர் | சங்கிலியன் தோப்பு | நல்லூர் | 23 பெப்ரவரி 2007 | சங்கிலியன் தோப்பு அரண்மனைக்கு நுழைவாயில் | [3] | |
சங்கிலியன் தோப்பு அரண்மணை அத்திவாரம் | ![]() | நல்லூர் | சங்கிலியன் தோப்பு | நல்லூர் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டட அத்திவாரம் | [2] |
சங்கானை இடச்சுத் தேவாலயம் | சங்கானை | சங்கானை தெற்கு | வலிகாமம் மேற்கு | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
காணிக்கை ஆண்டவர் தேவாலயம் (மயிலிட்டி தேவாலயம்) | மயிலிட்டி | வலிகாமம் வடக்கு | 16 சூலை 1948 | [4] | |||
தம்பகொலை பட்டிணம் சங்கமித்தை கோவில் | சாமித்துறை | மாதகல் மேற்கு | வலிகாமம் மேற்கு | 23 பெப்ரவரி 2007 | சங்கமித்தை நினைவுச்சின்னம் | [3] | |
நெடுந்தீவு பெருக்க மரம் | காவோலையம்பளை | நெடுந்தீவு கிழக்கு | நெடுந்தீவு | 22 சூலை 2011 | [5][6] | ||
நெடுந்தீவுக் கோட்டை (மீகமான் கோட்டை) | சிகிரியம்பள்ளம் | நெடுந்தீவு மத்திய மேற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | [7][6] | ||
நெடுந்தீவு புறா வீடு | நெடுந்தீவு மத்தி | நெடுந்தீவு மத்தி | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | புறா வீடும் பிற எஞ்சிய கட்டங்களும் | [7] | |
அம்மன்னீல் கோட்டை | ஊர்காவற்றுறை மேற்கு | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
இந்து சாதனம் மண்டபம் | நீராவியடி | நீராவியடி | நல்லூர் | 30 திசம்பர் 2011 | [2] | ||
யாழ்ப்பாணக் கோட்டை | யாழ்ப்பாணம் | நல்லூர் | 16 சூலை 1948 | [4][8] | |||
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி | யாழ்ப்பாணம் | நீராவியடி | நல்லூர் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டடம் | [2] | |
யாழ்ப்பாணம் கச்சேரி | ![]() | யாழ்ப்பாணம் | சுண்டிக்குளி வடக்கு | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | |
மந்திரிமனை (நல்லூர்) | நல்லூர் | நல்லூர் இராசதாணி | நல்லூர் | 23 பெப்ரவரி 2007 | பண்டைய மந்திரி அரண்மனை | [3] | |
கந்தரோடை விகாரை | ![]() | சுன்னாகம் | கந்தரோடை | ||||
கதிரேசன் கோயில் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
ஊர்காவற்றுறை இடச்சுத் தேவாலயம் | ஊர்காவற்றுறை மேற்கு | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | [3] | ||
ஊர்காவற்றுறைக் கோட்டை | ஊர்காவற்றுறை | வடக்குத் தீவுகள் | |||||
கில்னர் மண்டபம் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
கொட்டைக்காடு சிதைவுகள் | கொட்டைக்காடு | நெடுந்தீவு மேற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | பௌத்த எஞ்சிய தாது கோபுரம் | [7] | |
கோவிலான் முனை கலங்கரைவிளக்கம் | காரைதீவு | காரைநகர் வட மேற்கு | காரைநகர் | 22 சூலை 2011 | [5] | ||
மணற்காடு இடச்சுத் தேவாலயம் | மணற்காடு | வடமராட்சி கிழக்கு | 30 திசம்பர் 2011 | [2] | |||
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் | மாவிட்டபுரம் | மாவிட்டபுரம் தெற்கு | வலி. வடக்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
முத்துக்குமார சுவாமி கோயில் | வதிரி | நெல்லியடி கிழக்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | பழைய குளம், அகழி, கிணறு, பிற கல் எச்சங்கள் | [2] | |
நாகதீபம் புராண விகாரை | ![]() | நயினாதீவு | நயினாதீவு வடக்கு | தெற்கு தீவுகள் | 23 பெப்ரவரி 2007 | கல்வெட்டு | [3] |
நகுலேஸ்வரம் | ![]() | நகுலேஸ்வரம் | வலிகாமம் வடக்கு | 30 திசம்பர் 2011 | கோயில் | [7] | |
நாவலர் மகா வித்தியாலயம் | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | பழைய கட்டடமும் குரவர் கோயிலும் | [2] | |
நிலாவரை | நவக்கிரி | வலிகாமம் கிழக்கு | 23 பெப்ரவரி 2007 | குளம், பௌத்த எச்சம் | [3] | ||
புங்குடுதீவு தேவாலயம் | புங்குடுதீவு | புங்குடுதீவு மத்திய வடக்கு | தென் தீவுகள் | 30 திசம்பர் 2011 | தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் | [7] | |
இராணியின் கோபுரம் (நெடுந்தீவு வெளிச்ச வீடு) | ![]() | Alamavanam | நெடுந்தீவு கிழக்கு | நெடுந்தீவு | 22 சூலை 2011 | [5] | |
சாரப்பிட்டி சிதைவுகள் | சாரப்பிட்டி | நெடுந்தீவு தெற்கு | நெடுந்தீவு | 30 திசம்பர் 2011 | கிணறும் பிற எச்சங்களும் | [7][6] | |
புனித பிரான்சிசு தேவாலயம் | அல்வாய் | அல்வாய் வடக்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
புனித யாக்கோபு தேவாலயம் | ![]() | Nallur | Nallur Rajathani | Nallur | 30 திசம்பர் 2011 | பழைய தேவாயலம் | [7] |
புனித திருமுழுக்கு யோவான் தேவாலயம் | சுண்டிக்குளி | சுண்டிக்குளி வடக்கு | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [7] | ||
புனித பேதுரு தேவாலயம் | மண்டைதீவு | மண்டைதீவு கிழக்கு/தெற்கு/மேற்கு | தென் தீவுகள் | 30 திசம்பர் 2011 | [2] | ||
புனித தோமா பேராலயம் (வட்டுக்கோட்டை தேவாலயம்) | வட்டுக்கோட்டை | வட்டுக்கோட்டை தென் மேற்கு | வலிகாமம் மேற்கு | 30 திசம்பர் 2011 | [7] | ||
Therimudi doss house | பசுபதீஸ்வரரர் கோயிலுக்கு அருகில் | பருத்தித்துறை | வடமராட்சி வடக்கு | 30 திசம்பர் 2011 | [2] | ||
வண்ணார்பண்ணை சிவன் கோயில் | வண்ணார்பண்ணை | Koddady | யாழ்ப்பாணம் | 30 திசம்பர் 2011 | [2] | ||
வெடியரசன் கோட்டை | பாடசாலை அருகில் | நெடுந்தீவு மேற்கு | நெடுந்தீவு | 23 பெப்ரவரி 2007 | பண்டைய எச்சங்கள் | [3] | |
வீரபட்டியார் கோயில் | உடுப்பிட்டி | உடுப்பிட்டி தெற்கு | வடமராட்சி தெற்கு-மேற்கு | 30 திசம்பர் 2011 | கல் தூண்களும் தமிழ் கல்வெட்டுக்களும் | [2] | |
யமுனா ஏரி | ![]() | யாழ்ப்பாணம் | நல்லூர் | 16 சூலை 1948 | [4] |
மூடு
Remove ads
குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads