லாத்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாத்தூர் (Latur) (மராத்தி: लातूर) இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் அமைந்த இந்நகரம், லாத்தூர் மாவட்டம் மற்றும் லாத்தூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.
Remove ads
தட்பவெப்பம்
லாத்தூர் நிலநடுக்கம், 1993
30 செப்டம்பர் 1993 அன்று அதிகாலை நான்கு மணி அளவில் லாத்தூரில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின.[2] மேலும் 30,000 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.
Remove ads
மக்கள் தொகை வளர்ச்சி
உள்ளாட்சி நிர்வாகம்
லாத்தூர் நகராட்சியானது 2011-இல் லாத்தூர் மாநகராட்சியாக தகுதி பெற்றது. 117.78 சதுர கி மீ பரப்பளவு கொண்டது. லாத்தூர் மாநகராட்சி 70 பிரபாக் எனும் வார்டுகளைக் கொண்டது.
Remove ads
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லாத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 3,82,754 ஆகும்.
போக்குவரத்து
சாலை
லாத்தூர் நகரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத், கோலாப்பூர், சாங்லி போன்ற நகரங்களுடன் தரைவழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 204 லாத்தூர் நகரம் வழியாக செல்கிறது.
வானூர்தி நிலையம்
லாத்தூர் நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் லாத்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.
இருப்புப்பாதை
லாத்தூர் தொடருந்து நிலையம் மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பர்லி வைத்தியநாத், ஒஸ்மனாபாத், அடிலாபாத், நாக்பூர், மும்பை, புனே, கட்சிகுடா, போன்ற முக்கிய நகரங்களுடன் தொடருந்துகள் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
புகழ் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads