வி. முரளிதரன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெல்லம்வெள்ளி முரளிதரன் (Vellamvelly Muraleedharan) (பிறப்பு: 12 டிசம்பர் 1958) கேரள பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இவர் 30 மே 2019 முதல் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் உள்ளார்.[1][2][3]இவர் 3 ஏப்ரல் 2018 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மகாராட்டிரம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 12 சூன் 2019 முதல் மாநிலங்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் துணை கொறடாவாக உள்ளார்.
Remove ads
வகித்த பதவிகள்
- 1981–1983: மண்டல அமைப்புச் செயலாளர், கோழிக்கோடு, அகில பாரத வித்தியார்த்தி பரிசத்[4]
- 1983–1994: கேரள மாநில அமைப்புச் செயலாளர், அகில பாரத வித்தியார்த்தி பரிசத்[5]
- 1987–1990: அகில இந்திய செயலாளர், ABVP.
- 1994–1996: அகில இந்திய பொதுச்செய்லாளர், ABVP
- 1999–2002: துணைத் தலைவர் நேரு யுவ கேந்திரா சங்கதன்
- 2002–2004: தலைமை இயக்குநர், நேரு யுவ கேந்திரா சங்கதன்[6]
- 2004: தேசிய ஒருங்கிணைப்பாளர், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டு நிறுவனம்[7]
- 2005: ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் பயிற்சி மையம்
- 2006–2010:துணைத்தலைவர், கேரள மாநில பஜக
- 2010–2015: தலைவர், கேரள மாநில பஜக
- 2018 ஏப்ரல்: மாநிலங்களவை உறுப்பினர் [8]
- 2018 ஆகஸ்டு: ஆந்திர மாநில பாஜக பொறுப்பாளர்[9]
- மே 2019 முதல் - இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads