இராணுவப் பொறியாளர் சேவைகள் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராணுவப் பொறியாளர் சேவைகள் (Military Engineer Services (MES), இது இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த சேவை ஆகும். பொறியியல் அதிகாரிகள் மற்றும் சார்-நிலை அலுவலர்கள் கொண்ட இப்படையானது இந்தியாவின் பழைமையான மற்றும் பெரிய இந்திய அரசின் அமைப்பாகும். இந்தியாவின் முப்படைகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், பராமரிக்கவும் உள்ள இப்பொறியாளர்கள் படையானது 26 செப்டம்பர் 1923 அன்று பிரித்தானிய இந்தியாவின் அரசால் நிறுவப்பட்டது.[1][1]

விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...

இதன் தலைமைப் பொறியாளர் லெப். ஜெனரல் அர்விந்த் வாலியா மற்றும் தலைமை இயக்குநர் (பணியாளர்கள்) லால் சந்த் மீனா ஆவார்.

இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணியின் கீழ் இராணுவப் பொறியாளர் சேவைகள் உள்ளது. இப்படையில் இராணுவம் மற்றும் இராணுவ அல்லாத இளநிலை மற்றும் முதுநிலை பொறியாளர்கள் உள்ளனர்.

Remove ads

படையின் பணியிடம், தரம், அடிப்படைச் சம்பளம்

மேலதிகத் தகவல்கள் தரம், பதவி ...
Remove ads

மண்டலங்கள்

இப்படையானது முப்படைகளுக்கும் சேவை செய்ய இந்தியாவில் 600 பொறியியல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இப்படையின் மண்டலங்கள் வருமாறு:[2]

CCE (தரைப்படை) 1 தின்ஜன் CCE (தரைப்படை) . 2 மிஸாமரி CCE (தரைப்படை) 3 நராங்கி
CCE புது தில்லி CCE சபுவா CE (வான் படை) பிரயாக்ராஜ்j
CE (வான் படை) பெங்களூர் CE (வான் படை) காந்திநகர் CE (வான் படை) நாக்பூர்
CE (வான் படை) சில்லாங் CE (வான் படை) உதம்பூர் CE (வான் படை) பாலம்
CE ஐதராபாத் CE அந்தமான் நிக்கோபார் தீவுகள் CE பரேலி
CE பட்டிண்டா CE போபால் CE சண்டிகர்
CE சென்னை CE தில்லி CE ஜபல்பூர்
CE ஜெய்ப்பூர் CE ஜலந்தர் CE ஜோத்பூர்
CE கொல்கத்தா CE லே CE லக்னோ
CE கடற்படை கொச்சி CE கடற்படை மும்பை CE கடற்படை விசாகப்பட்டினம்
CE பட்டிண்டா CE பதான்கோட் CE புனே CE RD தில்லி
CE சிக்கந்தராபாத் CE சில்லாங் CE சிலிகுரி
CE சிறிநகர் CE உதம்பூர் DGNP மும்பை
DGNP விசாகப்பட்டினம் தேசிய போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடம் CE ( CG ) விசாகப்பட்டினம்
CE ( CG ) கோவா

CE- தலைமைப் பொறியாளரr, CCE- தலைமை கட்டுமானப் பொறியாளர், AF- வான் படை

Remove ads

இதனையும் காண்க

இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads