கல்லல் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரைக்குடி வட்டத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கல்லலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,117 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,087 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 15 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]
- அரண்மனை சிறுவயல்
- அரண்மனைப்பட்டி
- ஆலங்குடி
- ஆலம்பட்டு
- ஆற்காடு வெளுவூர்
- இலங்குடி
- என். கீழையூர்
- என். மேலையூர்
- என். வைரவன்பட்டி
- எஸ். ஆர். பட்டணம்
- ஏ. கருங்குளம்
- கண்டரமாணிக்கம்
- கம்பனூர்
- கலிப்புலி
- கல்லல்
- கல்லுப்பட்டி
- கள்ளிப்பட்டு
- கீழப்பட்டமங்கலம்
- கீழப்பூங்குடி
- குருந்தம்பட்டு
- குன்றக்குடி
- கூத்தலூர்
- கே. ஆத்தங்குடி
- சிராவயல்
- செம்பனூர்
- செவரக்கோட்டை
- தட்டட்டி
- தேவபட்டு
- நடராஜபுரம்
- நரியங்குடி
- நாச்சியாபுரம்
- பலவான்குடி
- பனங்குடி
- பாதரக்குடி
- பி. நெற்புகப்பட்டி
- பொய்யலூர்
- மாலைகண்டான்
- மேலப்பட்டமங்கலம்
- விசாலையன்கோட்டை
- வெளியாத்தூர்
- வெற்றியூர்
- வேப்பங்குளம்
Remove ads
வெளி இணைப்புகள்
- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
