காவேரி (தமிழ் நடிகை)
தென்னிந்திய முன்னாள் நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவேரி என்பவர் ஒரு தென்னிந்திய முன்னாள் நடிகை ஆவார். இவர் முக்கியமாக திரைப்படங்களில் நடித்து, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றினார்.[1]
அறிமுகம்
1990 ஆம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் வழியாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமான காவேரி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் வம்சம் தொடரில் நடித்தார். இவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புற்றுநோயால் இறந்தார். இதன் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இவரது உடல் எடையை குறைத்தது. 2013 ஆம் ஆண்டில், காவேரி விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தொழிலதிபர் ராகேஷை மணந்தார்.[2] இவரது கணவர் சென்னையின் வேளச்சேரியில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்திவருகிறார்.
Remove ads
திரைப்பட வாழ்க்கை
1990 இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் திரைப்படத்தில் காவேரி அறிமுகமானார் [3] மெட்டி ஒலி மற்றும் தனம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்
திரைப்படவியல்
தொலைக்காட்சி தொடர்கள்
- 1995 சினேகா ( இ டிவி ) சினேகா - தெலுங்கு
- 1996 அந்த ஓரு நிமிஷம் ( தூர்தர்ஷன் டிவி ) - தமிழ்
- 1996-1997 அந்தரங்காலு ( இ டிவி ) - தெலுங்கு
- 1999-2000 பஞ்சவர்ணகிலி ( சன் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2000 மைக்ரோ தொடர்- துரு புடிக்கும் மனசு ( ராஜ் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2000-2001 ஆனந்த பவன் ( சன் தொலைக்காட்சி - தமிழ்
- 2002-2005 மெட்டி ஒலி ( சன் தொலைக்காட்சி ) தனம் - தமிழ்
- 2002-2006 ருத்ரவீணை ( சன் தொலைக்காட்சி ) தாசி மாலியாக - தமிழ்
- 2006-2007 சூர்யா ( சன் தொலைக்காட்சி ) லட்சுமிகாந்தம் - தமிழ்
- 2008 காவேரி ( சன் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2009 அரசி ( சன் தொலைக்காட்சி ) ரஞ்சனியாக - தமிழ்
- 2009 கஸ்தூரி ( சன் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2009-2013 தங்கம் ( சன் தொலைக்காட்சி ) இளவஞ்சியாக - தமிழ்
- 2010 மீரா ( விஜய் தொலைக்காட்சி ) சாந்தாவாக - தமிழ்
- 2010-2011 கொடி முல்லை ( ராஜ் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2010-2012 விளக்கு வச்ச நெரத்துல ( கலைஞர் தொலைக்காட்சி ) - தமிழ்
- 2013-2014 வம்சம் ( சன் தொலைக்காட்சி ) சின்னபொண்ணாக - தமிழ்
- 2014 காயத்ரி ( ஜீ டிவி ) - தமிழ்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads