கிண்டி மெற்றோ நிலையம்

சென்னையில் உள்ள ஒரு மெற்றோ நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிண்டி மெற்றோ நிலையம் (Guindy Metro Station)சென்னை மெற்றோவின் நீலவழித்தடத்தில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும். இது 21 செப்டம்பர் 2016 அன்று நீல வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட பகுதியுடன் திறக்கப்பட்டது. சென்னை மெற்றோ, வண்ணாரப்பேட்டை-சென்னை சர்வதேச விமான நிலைய நீளத்தின் தாழ்வாரம் 1ல் வரும் உயரமான நிலையங்களில் ஒன்றாக இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் கிண்டி மற்றும் வேளச்சேரியின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்யும்.

விரைவான உண்மைகள் கிண்டி மெற்றோGuindy Metro, பொது தகவல்கள் ...
Remove ads

நிலையம்

சென்னை மெற்றோ திட்டத்தில் 105 மீட்டர் நீளமுள்ள இரும்பு தூண் இரயில் மேம்பாலம் கொண்ட அமைப்பு கிண்டி இரயில் நிலையத்திற்கு அருகில் தான் உள்ளது.

கிண்டி மெற்றோ நிலையம் மட்டுமே முழு வசதிகளைக் கொண்ட நிலையமாக உள்ளது. இது இரண்டு மேல்மட்ட நடைபாதைகளைக் கொண்டுள்ளது. இந்த அணுகு சாலைகளில் ஒன்று கிண்டி தொழில்துறை தோட்டத்திற்கு அருகிலும், மற்றொன்று குதிரைப் பந்தயச் சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. [1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads