சங்கர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கர் தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு: SGRR (Sangar Railway Station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜம்மு இராணுவக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. நான்கு இருப்புப் பாதைகளும், 2 நடைமேடைகளும் கொண்ட இந்நிலையம்.[1][2], கடல்மட்டத்திலிருந்து 448 மீட்டர்கள் (1,470 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் ஜம்மு நகரத்திற்கு வடகிழக்கில் 43.3 கிலோ மீட்டர் தொலைவிலும்: உதம்பூருக்கு தென்மேற்கே 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
தொடருந்து சேவைகள்
ஃபிரோஸ்பூர் தொடருந்து கோட்டத்தில் அமைந்த சங்கர் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட ஊர்களுக்கு பயணியர் சேவைகள் உள்ளது.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads