சேலம்-I சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1951ல் சேலம் நகரம் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 1 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].
- 1977ல் திமுகவின் பி. எஸ். மாணிக்கம் 21093 (23.22%) & காங்கிரசின் கே. மகாதேவன் 8135 (8.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எ. திருச்செல்வன் 20598 (18.17%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. பி. ஈஸ்வரன் 13654 (12.05%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். ஜே. தனசேகர் 27218 வாக்குகள் பெற்றார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
1991
1977
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads