சோமனூர், கோயம்புத்தூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோமனூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கருமத்தம்பட்டி நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர் ஆகும்.[2][3]

விரைவான உண்மைகள் சோமனூர், நாடு ...
Remove ads

அமைவிடம்

சோமனூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 364.66 மீ. உயரத்தில், (11.0873°N 77.1847°E / 11.0873; 77.1847) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

Thumb
சோமனூர்
சோமனூர்
சோமனூர், கோயம்புத்தூர் (தமிழ்நாடு)

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

கோயம்புத்தூரிலிருந்து இயக்கப்படும் தாழ்தள சொகுசுப் பேருந்துகள், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களிலிருந்து சோமனூர் வந்து செல்கின்றன.[4]

தொடருந்து போக்குவரத்து

சோமனூரில் தொடருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம் மற்றும் சூலூர் சாலை தொடருந்து நிலையம் ஆகியவற்றின் இடையில் அமைந்துள்ள இந்த தொடருந்து நிலையத்தில், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே செல்லும் புறநகர் தொடருந்துகள் நின்று செல்கின்றன.[5]

Remove ads

தொழில்

சோமனூர் பகுதியில் விசைத்தறி சார்ந்த நெசவுத் தொழில் நடைபெறுகிறது.[6]

சமயம்

இந்துக் கோயில்கள்

சோமனூர் - சேடபாளையம் சாலையில் இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயில் என்ற இந்துக் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads