தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)
சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 1டி (NH 1D), இது ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியின் தலைநகரமான லே நகரத்தை இணைக்கிறது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[1]
ஸ்ரீநகரிலிருந்து கார்கில் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் நீளமுடையது.[2]
Remove ads
படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads