தேசிய நெடுஞ்சாலை 727 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 727 (தே. நெ. 727)(National Highway 727 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] உத்தரப் பிரதேசம் குசிநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 27-ல் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை உத்தரப் பிரதேச மாநிலம் சித்தனுனி தொடருந்து, சாலை பாலம்.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

பகாகா, லௌரியா பகுதிகளை இணைக்கிறது. இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலை 527ஈ உடன் பீகார் மாநிலம் சப்வா அருகில் இணைகிறது. இந்த நெடுஞ்சாலை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 112 கி.மீ. பீகாரில் 29 கி.மீ. என மொத்தம் 141 கி.மீ. பயணிக்கின்றது.[2]

Remove ads

சந்திப்புகள்

தே.நெ. 27 குசி நகர் அருகில் முனையம்
தே.நெ. 527D சாப்வா அருகில் முனையம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads