புக்கிட் துங்கு
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தில் உள்ள சுற்றுப்புறம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் துங்கு, (மலாய்; ஆங்கிலம்: Bukit Tunku; சீனம்: 武吉东姑); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் உள்ள ஓர் உயர் வகுப்பு குடியிருப்பு பகுதியாகும். இந்தக் குடியிருப்பு பகுதி முன்னர் புக்கிட் கென்னி (Bukit Kenny) அல்லது கென்னி இல்ஸ் (Kenny Hills) என்று அழைக்கப்பட்டது.[2]
புக்கிட் துங்குவில் பல ஆடம்பர கூட்டுரிமை வீடுகள் மற்றும் ஆடம்பர மாளிகைகள் உள்ளன. அத்துடன் புக்கிட் துங்கு குடியிருப்பு பகுதி பல வீட்டுத் திட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது.
புக்கிட் துங்குவில் 8,000 சதுர அடி (740 மீ2) பரப்பளவு கொண்ட வீடுகள் RM 6 மில்லியன் வரை விற்கப்படுகின்றன.[3]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads