விக்ரோலி சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்ரோலி சட்டமன்றத் தொகுதி (Vikhroli Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
Remove ads
கண்ணோட்டம்
விக்ரோலி சட்டமன்றத் தொகுதி, மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள முலுண்ட், காட்கோபர் மேற்கு, காட்காபர் கிழக்கு, மான்கூர்ட் சிவாஜி நகர் மற்றும் பண்டுப் மேற்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் சபா தொகுதிகளுடன் மும்பை வடகிழக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக விக்ரோலி உள்ளது.[2]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads