விஜயநகர மாவட்டம் (கர்நாடகா)
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயநகர மாவட்டம், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஹோஸ்பேட் நகரத்தில் உள்ளது. குல்பர்கா கோட்டத்தில் அமைந்த பெல்லாரி மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு, இப்புதிய விஜயநகர மாவட்டம் 8 பிப்ரவரி 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3][4] இம்மாவட்டத்தின் தலைமையிடமான ஹோஸ்பேட் நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உலகப் பாரம்பரியக் களமான பண்டைய ஹம்பி நகரம் உள்ளது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
- ஹோஸ்பேட் வட்டம்
- குட்லிகி வட்டம்
- ஹகரிபொம்மனஹள்ளி வட்டம்
- கோட்டூரு வட்டம்
- ஹூவின ஹடகல்லி வட்டம்
- ஹரபனஹள்ளி வட்டம்
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads