விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்)map
Remove ads

விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.

விரைவான உண்மைகள் மொழிகள் ...
Remove ads

இம்மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.

Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]

1 கொமராடா13 ராமபத்ராபுரம்25 பூசபாடிரேகா
2 கும்மலட்சுமிபுரம்14 பாடங்கி26 போகாபுரம்
3 குருபாம்15 தெர்லாம்27 டெங்காடா
4 ஜிய்யம்மவலசா16 மெரகமுடிதாம்28 விஜயநகரம் மண்டலம்
5 கருகுபில்லி17 தத்திராஜேர்29 கண்ட்யாடா
6 பார்வதிபுரம்18 மெண்டாடா30 சிருங்கவரப்புகோட்டை
7 மக்குவா19 கஜபதிநகரம்31 வேபாடா
8 சீதாநகரம்20 பொண்டபள்ளி32 லக்கவரப்புகோட்டை
9 பலிஜிபேட்டை21 குர்லா33 ஜாமி
10 பொப்பிலி22 கரிவிடி34 கொத்தவலசா
11 சாலூர்23 சீபுருபள்ளி
12 பாசிபெண்டா24 நெல்லிமர்லா

இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3] இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads