பௌரி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பௌரி (Pauri) இந்தியாவின் வடக்கில் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள பௌரி கார்வால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
பௌரி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): கார்வால் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பௌரி கார்வால் மாவட்டத்தில் பௌரி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30.15°N 78.78°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | பௌரி கார்வால் |
அரசு | |
• நிர்வாகம் | NPP |
ஏற்றம் | 1,814 m (5,951 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,440 |
இனம் | கார்வாலி மக்கள் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246001 |
தொலைபேசி குறியிடு | +91-1368 |
வாகனப் பதிவு | UK-12 |
இணையதளம் | pauri |
கடல் மட்டத்திலிருந்து 1814 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்த பௌரி நகரம் 30.15°N 78.78°E பாகையில் அமைந்துள்ளது.[1]
குளிர்காலத்தில் சனவரி முதல் பிப்ரவரி வரை இந்நகரத்தில் பனிப்பொழிவு ஏற்படும். பொதுவாக ஆண்டு முழுவதும் அதிக வெயில் இன்றி காணப்படும்.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,127 வீடுகள் கொண்ட பௌரி நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 25,440 ஆகும்.[2] அதில் ஆண்கள் 13,090 மற்றும் பெண்கள் 12,350 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2766 (10.87%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.18% ஆக உள்ளது. As of 2001[update] India census,[3] இந்நகரத்தின் மக்கள் உள்ளூர் மொழியான கார்வாலி மொழியை பேசுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.