அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)
Remove ads

அக்னி நட்சத்திரம் 1988 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்

விரைவான உண்மைகள் அக்னி நட்சத்திரம், இயக்கம் ...
Remove ads

வகை

நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர். இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் தாயாரையும் இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள்ளி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[2]

எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1நின்னுக்கோரி வர்ணம்சித்ராவாலி04:37
2ஒரு பூங்காவனம்எஸ். ஜானகி04:25
3ராஜா ராஜாதிஇளையராஜா04:42
4ரோஜாப்பூ ஆடி வந்ததுஎஸ். ஜானகி04:27
5தூங்காத விழிகள்கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி04:41
6வா வா அன்பேகே. ஜே. யேசுதாஸ், சித்ரா04:40

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads