அரியானா முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரியானா முதலமைச்சர், இந்திய மாநிலமான அரியானாவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

1966 முதல் தற்போது வரை 10 பேர் அரியானா முதலமைச்சராக பணியாற்றியுள்ளனர். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பி. டி. சர்மா என்பவர் அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார். பான்சி லால் என்பவர் அரியானாவின் நீண்ட கால முதலமைச்சராக பணியாற்றினார். அரியானாவின் ஐந்தாவது முதலமைச்சரான சௌத்ரி தேவிலால் என்பவர் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக இருந்தார்.
பின்பு மார்ச் 12, 2024 ஆம் ஆண்டு பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
Remove ads
அரியானா முதலமைச்சர்கள்
Remove ads
படங்கள்
- பி. டி. சர்மா, அரியானாவின் முதலாவது முதலமைச்சர்
- தேவிலால், இருமுறை அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார், வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக 1989 முதல் 1991 வரை பதவியில் இருந்தார்.
- ஓம்பிரகாஷ் சௌதாலா நான்கு முறை முதல்வராக பணியாற்றினார்.
- பூபேந்தர் சிங் ஹூடா, 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீண்ட நாட்களாக முதலமைச்சராக பணியாற்றினார்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
