இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள்
Remove ads

இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பட்டியல் இது. நாட்டின் உச்ச நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் 33 நீதிபதிகள் (இந்தியாவின் தலைமை நீதிபதி உட்பட) தற்போது உள்ளனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 36 ஆகும். இந்திய அரசியலமைப்பின் படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.[1] .

Thumb
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம்
Thumb
இந்தியாவின் உச்ச நீதிமன்றம், புது டெல்லியில்

ஆகத்து 2021-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று பெண்கள் உட்பட ஒன்பது நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். எனவே மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக இருந்தது.[2] உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்ற முதல் நிகழ்வு இதுவாகும்.[3][4] 31 நீதிபதிகளில் 9 பேர் தமது பதவிக் காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஏற்று ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[5]

நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி ஆவார். இவர் 11 நவம்பர் 2024 அன்று பதவியேற்றார்.[6][7][8]

Remove ads

பணி மூப்பு அடிப்படையில் நீதிபதிகள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் வ. எண், படம் ...
Remove ads

கொலீஜியம் உறுப்பினர்கள்

தற்போது, கொலீஜியத்தின் உறுப்பினர்கள்:

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads