இந்திய உயர் நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய உயர் நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகளின் பட்டியல் (List of sitting judges of the high courts of India) என்பது இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களின் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பட்டியலாகும். இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1108 ஆகும். இதில் 836 நீதிபதிகள் நிரந்தரமாகவும் மீதமுள்ள 272 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் உள்ளனர்.[1]செப்டம்பர் 1, 2022ன்படி சுமார் 326 இடங்கள் அதாவது 29% சதவிகித பதவிகள் காலி இடங்களாக உள்ளன.[1]

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான (160) நீதிபதிகள் உள்ளனர். சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (3) நீதிபதிகள் உள்ளனர்.[1] உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் பராமரிக்கப்படுகிறது.[2]

Remove ads

நீதிமன்ற வாரியாக நீதிபதிகளின் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் #, உயர் நீதிமன்றம் ...
Remove ads

அலகாபாத் உயர் நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 119 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 41 கூடுதல் நீதிபதிகள் என 160 பதவி வகிக்க இயலும்.[3] ஆனால் இந்த நீதிமன்றத்தில் தற்போது 101 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[4][5]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம்

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 37 நீதிபதிகள் இருக்க முடியும். இதில் 28 பேர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் மற்றும் 9 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். நீதிமன்றத்தில் தற்போது 31 நீதிபதிகள் பணியில்உள்ளனர். [6]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

பாம்பே உயர்நீதிமன்றம்

பம்பாய் உயர் நீதிமன்றம் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மற்றும் நாக்பூரில் கூடுதல் இருக்கைகள் மற்றும் கோவா மாநிலத்தின் பனாஜியிலும் இதன் அதிகார வரம்பு உள்ளது. இங்கு அதிகபட்சமாக 94 நீதிபதிகள் இருக்கலாம். இதில் 71 பேர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். 23 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, மொத்தம் 62 நீதிபதிகள் உள்ளனர்.[7]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

கல்கத்தா உயர் நீதிமன்றம்

கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரிலும், மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியிலும் கூடுதல் இருக்கைகள் உள்ளன. இதில் மொத்தம் 72 நீதிபதிகள் பதவியில் இருக்க முடியும். இதில் 54 நீதிபதிகள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் 18 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[8]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்

சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூரில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 22 நீதிபதிகள் பதவியிலிக்கலாம். இதில் 17 பேர் நிரந்தரமாகவும் 5 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 14 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[9]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

தில்லி உயர் நீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்றம் இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளது. இங்கு 46 பேர் நிரந்தர நீதிபதிகள் 14 பேர் கூடுதல் நீதிபதிகள் என மொத்தம் 60 நீதிபதிகள் இருக்கலாம். ஆனால் தற்போது, 47 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[10]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

கவுகாத்தி உயர் நீதிமன்றம்

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள குவஹாகாத்தி உயர் நீதிமன்றம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 24 நீதிபதிகள், 18 பேர் நிரந்தரமாகவும் 6 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம்.[11] தற்போது, 24 பேர் நீதிபதிகளாக உள்ளனர்.

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

குசராத் உயர் நீதிமன்றம்

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அதிகபட்சமாக 52 நீதிபதிகளைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 39 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மீதி 13 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். ஆனால் தற்போது, 28 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[12]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம்

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 17 நீதிபதிகள் (13 பேர் நிரந்தர நீதிபதிகள், 4 பேர் கூடுதல் நீதிபதிகள்) என நியமிக்கப்படலாம். ஆனால் தற்போது, 11 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[13]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் கோடையில் ஸ்ரீநகரிலும், குளிர்காலத்தில் ஜம்முவிலும் அமர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மீது அதிகார வரம்பைக் கொண்டு செயல்படுகிறது. இங்கு 13 பேர் நிரந்தரமாகவும் 4 பேர் கூடுதலாகவும் மொத்தம் 17 நீதிபதிகள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, 16 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[14]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...
Remove ads

ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்

ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ராஞ்சியில் அமர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 25 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 20 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 5 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். ஆனால் தற்போது, 21 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[15]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றம் பெங்களூரில் அமைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 62 நீதிபதிகள் (47 நிரந்தரம், 15 கூடுதல்) இருக்க அனுமதிக்கப்படுகிறது. தற்போது, 48 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[16]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கேரள உயர் நீதிமன்றம்

கேரள உயர்நீதிமன்றம் கொச்சியில் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 47 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 35 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். 12 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 37 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[17]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூரில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 53 (39 + 14) நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. தற்போது, 33 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[18]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 75 பேர் நீதிபதிகளாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதில் 56 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 19 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 56 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[19] இந்நீதிமன்றத்தின் இருக்கை மதுரையில் அமைந்துள்ளது.

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

மணிப்பூர் உயர் நீதிமன்றம்

மணிப்பூர் உயர் நீதிமன்றம் இம்பாலில் அமைந்துள்ளது. இது மணிப்பூர் மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 5 நீதிபதிகள் (4 + 1) பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது.தற்போது, 3 நீதிபதிகள் உள்ளனர்.[20]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

மேகாலயா உயர்நீதிமன்றம்

மேகாலயா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டமேகாலயா உயர்நீதிமன்றம் சில்லாங்கில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 4 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது, இதில் 3 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். ஒருவர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது 3 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[21]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

ஒரிசா உயர் நீதிமன்றம்

ஒரிசா உயர் நீதிமன்றம் கட்டாக்கில் உள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 33 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் 24 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். 9 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 24 நீதிபதிகள் இங்கு உள்ளனர்.[22]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

பாட்னா உயர் நீதிமன்றம்

பீகார் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்ட பாட்னா உயர்நீதிமன்றம் பாட்னாவில் அமைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 53 நீதிபதிகள் வரை பதவியில் இருக்கலாம். இதில் 40 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம். மேலும் 13 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 37 நீதிபதிகள் உள்ளனர்.[23]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...


கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் சண்டிகரில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 85 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 64 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 21 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 56 நீதிபதிகள் உள்ளனர்.[24]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

ராஜஸ்தான் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 50 (38 + 12) நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். தற்போது, 26 நீதிபதிகள் உள்ளனர்.[25]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

சிக்கிம் உயர் நீதிமன்றம்

சிக்கிம் உயர்நீதிமன்றம் காங்டாக்கில் அமைந்து சிக்கிம் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 3 நீதிபதிகள் இருக்கலாம். இவர்கள் அனைவரும் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். தற்போது, 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு பதவியில் உள்ளனர்.[26]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

தெலுங்கானா உயர் நீதிமன்றம்

தெலுங்கானா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள தெலுங்கானா உயர் நீதிமன்றம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது அதிகபட்சமாக 42 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 32 பேர் நிரந்தரமாக நியமிக்கவும் 10 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 34 நீதிபதிகள் உள்ளனர்.[27]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

திரிபுரா உயர் நீதிமன்றம்

திரிபுரா உயர்நீதிமன்றம் அகர்தலாவில் அமைந்துள்ளது. இது திரிபுரா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 5 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம். இதில் 4 பேர் நிரந்தரமாகவும் ஒருவர் கூடுதலாகவும் நியமிக்கப்படலாம். தற்போது, 4 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.[28]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் நைனிடாலில் அமைந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக 11 நீதிபதிகளைக் கொண்டிருக்கலாம்; இதில் 9 பேர் நிரந்தரமாக நியமிக்கப்படலாம் மற்றும் 2 பேர் கூடுதலாக நியமிக்கப்படலாம். தற்போது, 7 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.[29]

நிரந்தர நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

கூடுதல் நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் #, நீதிபதி ...

மூப்பு அடிப்படையில் நீதிபதிகளின் பட்டியல் (ஒட்டுமொத்தமாக)

ஓய்வு தேதி குறிப்பிடப்படாத நீதிபதிகளின் பெயர்கள் "கூடுதல் நீதிபதிகள்". [2]

மேலதிகத் தகவல்கள் நீதிபதி, பணியில் சேர்ந்த நீதிமன்றம் ...

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads