இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்
Remove ads

இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இந்தியாவின் தேசிய மனித வளர்ச்சிச் சுட்டெண் 2008 ஆம் ஆண்டு 0.467 ஆகும். இது 2010 ஆண்டு 0.519 என்று வளர்ச்சி கண்டது.[1] ஐநா வளர்ச்சித் திட்டம் 2018 ஆம் ஆண்டு இது 0.647 என்று வளர்ச்சி கண்டதாக அறிவித்துள்ளது.[2][3][4]

2005 ஆம் ஆண்டு படி மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.

மேலதிகத் தகவல்கள் இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்: ...
Thumb
ம.வ.சுவின் இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் வரைபடம்.
  0.900–0.949
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  தகவலில்லை
Remove ads

2018 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள்

2018 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்.[3]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, மாநிலம்/பிரதேசம் ...

|}

Remove ads

2005 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, மாநில/பிரதேசம் ...
Remove ads

மாற்ற ஆய்வு

முந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.

மேலதிகத் தகவல்கள் Legend ...

References

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads