உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்த கட்டுரையானது இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளில் உள்ள உள்நாட்டு மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின்மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal gross state domestic product (GSDP) பற்றியது ஆகும். இந்தியாவில் அரசின் பங்கு 21%, விவசாயம் 21%, கார்ப்பரேட் துறை 12% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48% ஆகியவை சிறு மற்றும் கூட்டு நிறுவனங்கள், அமைப்புசாரா துறைகள்.[1]

Remove ads
மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GSDP)
இந்த அட்டவணையானது மாநிலங்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GSDP) கோடிகள் (units of 10 million) இந்திய ரூபாய்யில்.
}
தரவரிசை | மண்டலங்கள் Zonal councils]] | மொத்த உள்நாட்டு உற்பத்தி (INR, ₹) | மொத்த உள்நாட்டு உற்பத்தி (USD, $) | வருடம் | மக்கள் தொகை (2018) | ஒப்பிடத்தக்க நாடுகள் |
1 | தெற்கு மண்டலம் | ₹62.73 லட்சம் கோடி | $884 பில்லியன் | 2019 | 266,376,000 | ![]() |
2 | மேற்கு மண்டலம் | ₹47.57 லட்சம் கோடி | $675 பில்லியன் | 2019 | 179,550,000 | ![]() |
3 | வடக்கு மண்டலம் | ₹34.07 லட்சம் கோடி | $483 பில்லியன் | 2019 | 162,809,000 | ![]() |
4 | மத்திய மண்டலம் | ₹31.67 லட்சம் கோடி | $449 பில்லியன் | 2019 | 350,960,000 | ![]() |
5 | கிழக்கு மண்டலம் | ₹27.55 லட்சம் கோடி | $391 பில்லியன் | 2019 | 293,495,000 | ![]() |
6 | வடகிழக்கு மண்டலம் | ₹5.6 லட்சம் கோடி | $79 பில்லியன் | 2019 | 50,524,000 | ![]() |
இந்தியா | ₹209.19 lakh crore | $2.9 டிரில்லியன் | 2019[7] | 1,303,714,000 | ![]() |
Remove ads
மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் 10 நகரங்கள்
மாற்று விகித அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 இந்திய நகரங்களின் பட்டியல்.
Remove ads
வளர்ச்சி
இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூபாய்) வளர்ச்சிகான ஒரு பட்டியல்
Remove ads
மேலும் பார்க்க
குறிப்புகள்
குறிப்புதவிகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads