இலீக்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலீக்சு (leeks) வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads