எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம் (Thirty-first Dynasty of Egypt or Dynasty XXXI, alternatively 31st Dynasty or Dynasty 31), அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் கிமு 343-இல் முப்பதாம் வம்சத்தவர்களை வென்று, இரண்டாவது முறையாக பண்டைய எகிப்தைக் கைப்பற்றி, அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 343 முதல் கிமு 332 வரை 11 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்ட அகாமனிசிய பேரரசினரை, எகிப்தின் முப்பத்தின் ஒன்றாம் வம்சத்தவர் என்பர். கிமு 332-இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர், எகிப்தை ஆண்ட் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸை வென்று எகிப்தை கைப்பற்றினார். அத்துடன் எகிப்தில் அகாமனிசியப் பேரரசின் 31-ஆம் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
பண்டைய எகிப்தை இதே அகாமனிசியப் பேரரசினர் இரண்டாம் முறையாக கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் ஆண்டனர். இவர்கள் எகிப்தின் 27-ஆம் வம்சத்தவர்களாகவும், 31-ஆம் வம்சத்தவர்களாகவும் ஆட்சி செய்தனர்.
Remove ads
நாணையங்கள்
பாரசீகத்தின் எகிப்திய ஆளுநர் வெளியிட்ட நாணயங்கள்
- எகிப்திய ஆளுநர் சபாகெஸ் வெளியிட்ட நாணயம், கிமு 340 - 333
- எகிப்திய ஆளுநர் சபாகெஸ் வெளியிட்ட நாணயம், கிமு 335-333
பாரசீகத்தின் சிசிலி ஆளுநர் வெளியிட்ட நாணயங்கள்
- சிசிலி ஆளுநர் மசாயியஸ் வெளியிட்ட நாணயம், கிமு 361
- சிசிலி ஆளுநர் மசாயியஸ் வெளியிட்ட நாணயம், கிமு 361
- நாணயத்தின் முன்பக்கம் மூன்றாம் அர்தசெராக்சஸ், பின் பக்கம் நான்காம் அர்தசெராக்சஸ் உருவம் தாங்கிய நாணயம், கிமு 343-332[5][6]
Remove ads
31-ஆம் வம்ச பார்வோன்கள்
Remove ads
31-வம்ச அகாமனிசியப் பேரரசின் பார்வோன்களின் வரலாற்றுக் கால வரிசை

31-ஆம் வம்ச எகிப்திய ஆளுநர்கள்
படக்காட்சிகள்
- மூன்றாம் அர்தசெராக்சஸ் உருவம் பொறித்த நாணயம்[6]
- அகாமனிச்யப் பேரரசர்களின் பெயர்கள் பொறித்த உருளை வடிவ முத்திரை
- இளவரசன் அர்செஸ் என்ற நான்காம் அர்தசெராக்சஸ் உருவ நாணயம்
- எகிப்தை நிர்வகித்த பாரசீக ஆளுநர் சபாசெஸ் படம், கிமு 340 - 333
- பாரசீக உடையில் எகிப்தியர், கிமு 343-332[7]
பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads