கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)

From Wikipedia, the free encyclopedia

கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)
Remove ads

கல்யாணப்பரிசு என்பது சன் தொலைக்காட்சியில் பிப்ரவரி 10, 2014 முதல் மார்ச்சு 27, 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் சார்பில் வைதேகி ராமமூர்த்தி என்பவர் தயாரித்துள்ளார். இந்த தொடரின் முதல் பருவத்தில் பி.ஆர். நேகா, ஸ்ரீதேவி, சுருதி சண்முக பிரியா, ஆர். விவு, அகிலா, ஈஸ்வர் ரகுநாதன், மனுஷ் மன்மோகன், பி.ஜெயலட்சுமி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3]

விரைவான உண்மைகள் கல்யாணப்பரிசு, வகை ...

இந்த தொடரின் இரண்டாம் பருவத்தில் ஸ்ரிதிகா, அர்னாவ், வனிதா கிருஷ்ணசந்திரன், சத்தியப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளார்கள். மதிய நேரத் தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் இரண்டாம் இடமும், அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்தத் தொடருக்கு 18வது இடமும் என்பது குறிப்பிடத்தக்கது.

Remove ads

தொடர் கண்ணோட்டம்

மேலதிகத் தகவல்கள் பருவம், அத்தியாயங்களின் எண்ணிக்கை ...

பருவம் 1

கதை சுருக்கம்

கல்லூரியிலிருந்து நண்பர்களாக இருக்கும் முன்று தோழிகள் திருமணத்துக்கு பிறகும் நண்பர்களாக இருக்க சாத்தியமாகுமா என்பது தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • பி.ஆர். நேகா - காயத்ரி சூர்யா (பாகம்:1–1382)
  • ஸ்ரீதேவி (பாகம்:1–1079) → சுருதி சண்முக பிரியா (பாகம்:1080–1382) - சுப்புலட்சுமி
  • ஆர். விவு (பாகம்:1–439) → அகிலா (பாகம்:440–1325) - ரேணுகா சுரேஷ்
  • ஈஸ்வர் ரகுநாதன் - சூர்யா தர்மலிங்கம் (பாகம்:1–1382) (தொடரில் இறந்து விட்டார்)
  • --- - சுரேஷ் (பாகம்:337-1325)
  • ஸ்ரீஜா - அன்பரசி பிரசாத் (1198–1308)
  • மனுஷ் மன்மோகன் - பிரசாத் (பாகம்:1244–1308)
  • பி.ஜெயலட்சுமி - பரமேஷ்வரி/தேவி அம்மன் (பாகம்:1353-1380)

துணை கதாபாத்திரம்

  • ஆண்ட்ரூ ஜேசுதாஸ் - தர்மலிங்கம்
  • சாதனா - கௌதமி தர்மலிங்கம்
  • ஸ்ரீவித்யா - வனிதா
  • வெங்கட் -
  • ரவிவர்மா -
  • சி. ஐ. டி. சகுந்தலா
  • எம். அமுல்யா
  • நளினி
  • பசி சதியா
  • அனுராதா
  • பவானி → தரணி - லட்சுமி அண்ணாமலை
  • நரசிம்ம ராஜி - அண்ணாமலை
  • கலாரஞ்சினி
  • காயத்திரி
  • ஈஸ்வரி
  • வி. ராஜ்குமார்
  • அபினயா
  • ஸ்ரீகஜெஷ்
  • அருண் பிரகாஷ்
  • அருண் குமார் ராஜன்
Remove ads

பருவம் 2

நடிகர்கள்

  • ஸ்ரிதிகா - வித்யா
  • அர்னாவ் - அசோக், கௌதம் (எ) ராகி
  • வனிதா கிருஷ்ணசந்திரன் - சுப்புலட்சுமி
  • சத்தியப்பிரியா - திரிபுரசுந்தரி
  • சாந்தி - லட்சுமி
  • ஆண்ட்ரூ ஜேசுதாஸ் - தர்மலிங்கம்
  • ஐசக் வர்க்ஸ் - ராமச்சந்திரன்
  • மோனா பெர்த்தா - மல்லிகா ராமச்சந்திரன்
  • கார்த்திக் - சரவணன்
  • அசித்திர கிங்கினி - கீதா சரவணன்
  • பிர்லா போஸ் -
  • காவ்யா வர்ஷினி - வள்ளி

பாடல் மற்றும் இசை

இந்தத் தொடருக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி இருக்கின்றார். ரீட்டா பாடலைப் பாடியுள்ளார் மற்றும் சத்யா பாடலுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் ஹரி பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதல் முதலில் 10 பெப்ரவரி 2014 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நிலா என்ற தொடர் ஒளிபரப்பானது. பின்னர் டிசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

வெளி இணைப்புகள்

மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி காலை 11 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 2:30 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads