கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- கரூர் வட்டம் (பகுதி)
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளப்பாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியணை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள்.
புலியூர் (பேரூராட்சி) மற்றும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).
- கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி)
பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலவாய், கம்மாநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.
கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).
- குளித்தலை வட்டம் (பகுதி)
பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி, கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள். [2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1977இல் திமுகவின் எம். அருணா 14,577 (21.05%) & ஜனதாவின் எசு. கலாவதி 10,130 (14.63%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் டி. புசுபா 23,017 (21.43%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7,817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் டி. முருகன் 9,728 வாக்குகள் பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
