கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Coimbatore West) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இந்த சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது[1].

விரைவான உண்மைகள் கோயம்புத்தூர் மேற்கு, தொகுதி விவரங்கள் ...


மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1957 மற்றும் 1962ல் இத்தொகுதி கோவை II என அழைக்கப்பட்டது.
  • 1977ல் ஜனதாவின் எ. அழகிரிசாமி 17942 (23.80%) & காங்கிரசின் ஆர். எஸ். வேலன் 8085 (10.72%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் முசுலிம் லீக்கின் எம். அப்துல் ஜாபர் 13708 (15.13%), பாஜகவின் பி. ரங்கராசு 10456 (11.54%) & அதிமுக ஜானகி அணியின் கே. லியாகத் அலிகான் 7001 (7.73%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் மணி என்கிற மூகாம்பிகை மணி 11718 (14.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1 996ல் பாஜகவின் அக்சய ஆறுமுகம் 7503 (9.07%) & மதிமுகவின் எசு. கோவிந்தராசன் 4446 (5.38%)வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் மதிமுகவின் சி. பி. எசு. தும்புராசா 4528 (5.77%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. எசு. அக்பர் 8329 வாக்குகள் பெற்றார்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads