கோழிக்கோடு பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

கோழிக்கோடு பல்கலைக்கழகம்
Remove ads

கோழிக்கோடு பல்கலைக்கழகம் (University of Calicut), தென்னிந்தியாவில் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் தேஞ்ஞிப்பலத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வகுப்புகள்

இப்பல்கலைக்கழகம் கோழிக்கோடு நகரத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மலப்புறம் மாவட்டத்தில் தேஞ்ஞிப்பலத்தில் அமைந்துள்ளது. இங்கு மைய நூலகமும், விடுதிகளும் உள்ளன.

  • கணினியியல் & தகவல் தொழில் நுட்பம்
  • நூலகம், தகவல் அறிவியல்
  • புள்ளியியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • வாழ்க்கைக் கல்வி
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • பொருளியல்
  • சமூகவியல்
  • மேலாண்மை படிப்புகள்
  • உடற்கல்வியியல்
  • உயிரி தொழில் நுட்பம்
  • ஊடகவியல்
  • உளவியல்
  • மலையாளம்
  • ஆங்கிலம்
  • அரபி
  • சமசுகிருதம்
  • இந்தி
  • ரசிய மொழி
Remove ads

இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்

கோழிக்கோடு மாவட்டத்தில் 70, திருச்சூர் மாவட்டத்தில் 68, மலப்புறம் மாவட்டத்தில் 70, பாலக்காடு மாவட்டத்தில் 43, வயநாடு மாவட்டத்தில் 11 உட்பட மொத்தம் 262 கல்லூரிகள், இந்த பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவையில் 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 53 பயிற்சிக் கல்லூரிகளும், 23 பொறியியல் கல்லூரிகளும், 5 மருத்துவக் கல்லூரிகளும், 4 ஆயுர்வேத கல்லூரிகளும், 2 சட்டக் கல்லூரிகளும், 23 அரபி கல்லூரிகளும், ஒரு நுண்கலைக் கல்லூரியும், 16 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் அடக்கம்.

Remove ads

இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads