சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தெலுங்குத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது 1972 இல் சிறந்த நடிகருக்கான விருதாகவும் சேர்க்கப்பட்டது.
Remove ads
சிறந்தவர்கள்
- அல்லு அர்ஜூன் என்பவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு மற்றும் பிபிலிம்பேர் விமர்சகர்கள் விருது ஆகிய இரண்டையுமே வென்ற முதல் நடிகர்.
- 70 களில் நான்கு முறை விருதினை வென்றவர் சோபன் பாபு ஆவார். கிருஷ்ணம் ராஜூ என்பவர் 80 களில் மூன்று முறை விருதினை வென்றுள்ளார். சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் 90களில் மூன்று முறை விருதுகளை வென்றுள்ளனர். இதுவரை 2010களில் மூன்று முறை விருதுகளை பெற்றவர் நடிகர் மகேஷ் பாபு ஆவார்.
- (1974-1976) என தொடர்ச்சியாக விருதுகளை வென்ற நடிகர் சோபன் பாபு மட்டுமே
Remove ads
பல வெற்றியாளர்கள்
- 7 வெற்றி : சிரஞ்சீவி
- 5 வெற்றி : மகேஷ் பாபு
- 4 வெற்றிகள் : சோகன் பாபு , கிருஷ்ண ராஜா
- 3 வெற்றிகள் : அக்கினேனி நாகேஸ்வர ராவ் , கமல் ஹாசன் , வெங்கடேஷ் , அல்லு அர்ஜூன்
- 2 வெற்றிகள் : ராஜசேகர் , என்.டி.ராமா ராவ் ஜூனியர்.
- இளைய வெற்றியாளர் : உதய் கிரன்
வென்றவர்கள்
Remove ads
பரிந்துரைகள்
- 2017:
- பிரபாஸ் - பாகுபலி 2
- ஜூனியர் என்டிஆர் - ஜெய் லவ குசா
- சிரஞ்சீவி - கேடி நம்பர் 150
- நந்தமூரி பாலகிருஷ்ணா - கௌதமிபுத்ர சதகர்ணி
- வெங்கடேசு - குரு
- 2016:
- அல்லு அர்ஜுன் - சராநாயூடு
- நாகார்ஜூனா - தோழா
- நாக சைதன்யா - பிரேமம்
- நானி - ஜென்டில்மேன்
- ராம் சரண் - துருவா
- 2015:
- அல்லு அர்ஜுன் – த/பெ சத்தியமூர்த்தி
- நானி - பாலே பாலே மகாதிவோய்
- ஜூனியர் என்டிஆர் - டெம்பர்
- பிரபாஸ் - பாகுபலி
- 2014:
- வெங்கடேசு - திர்சியம்
- நாகார்ஜூனா - மனம்
- சர்வானந்த் - ரன் ராஜா ரன்
- மோகன் பாபு - ரவுடி
- 2013:
- 2012: பவன் கல்யாண் – கபர் சிங்
- மகேஷ் பாபு – பிஸ்னஸ் மேன்
- ராம் சரண் – ரச்சா
- நாகார்ஜூனா – டமருகம்
- நித்தின் – இஸ்க்
- 2011:
- நந்தமூரி பாலகிருஷ்ணா – சிறீ ராம ராஜ்ஜியம்
- நாகார்ஜூனா – ரஜண்ணா
- பிரபாஸ் – மிஸ்டர் பர்பெக்ட்
- Ram – கண்டிரீகா
- 2010:
- நந்தமூரி பாலகிருஷ்ணா – சிம்மா
- ஜூனியர் என்டிஆர் – அதுர்ஸ்
- ரானா தக்குபாடி – லீடர்
- நாக சைதன்யா – ஏ மாய சேசாவே
- 2009:
- 2008:
- ராம் – ரெடி
- பவன் கல்யாண் – ஜல்சா
- ஜூனியர் என்டிஆர் – கந்திரி
- ரவி தேஜா – கிருஷ்ணா
- 2007:
- ராஜேந்திரபிரசாத் – மீ ஸ்ரேயொபிலாஷி
- சிறீகாந்த் – ஆப்ரேசன் துரியோதனா
- வெங்கடேசு – ஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே
- அல்லு அர்ஜுன்-தேசமுதுரு
- 2006:
- சித்தார்த் - பொமரில்லு
- நாகார்ஜூனா - ஸ்ரீ ராமதாஸு
- ஜூனியர் என்டிஆர் - ராக்கி
- 2005:
- வெங்கடேசு – சங்கராந்தி
- நாகார்ஜூனா – சூப்பர்
- மகேஷ் பாபு – அத்தடு
- பிரபாஸ் – சத்ரபதி
- 2004:
- ராஜேந்திர பிரசாத் - ஆ நலுகுரு
- அல்லு அர்ஜுன் - ஆர்யா
- நாகார்ஜூனா - மாஸ்
- பிரபாஸ் - வர்சம்
- 2003:
- மகேஷ் பாபு - நிஜம்
- ஜூனியர் என்டிஆர் - சிம்ஹாட்ரி
- சிரஞ்சீவி - தாகூர்
- 2002:
- உதய் கிரண் - நீ சினேகம்
- ஜூனியர் என்டிஆர் - ஆதி
- நாகார்ஜூனா - சந்தோசம்
- 2001:
- நந்தமூரி பாலகிருஷ்ணா - நரசிம்ம நாயுடு
- பவன் கல்யாண் - குசி
- மகேஷ் பாபு - முரளி
- 2000:
- மோகன் பாபு - ராயலசீமா ரமணா சௌத்ரி
- வெங்கடேசு - கலிசுண்டோம் ரா
- நாகார்ஜூனா - ஆசாத்
- 1999:
- நந்தமூரி பாலகிருஷ்ணா – சமரசிம்மா ரெட்டி
- வெங்கடேசு - ராஜா
- பவன் கல்யாண் - தம்முடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads