செங்கம் பேருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்கம் பேருந்து நிலையம் (Chengam Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் பிரதான மற்றும் முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். இந்தப் பேருந்து நிலையத்தை செங்கம் நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.
- மாநிலத் தலைமையிடமான சென்னைக்கு, தடம் எண் - 122 திருவண்ணாமலை, மேல்மருவத்தூர் வழியாகவும்
- அதேபோல் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் வழியாகவும் தடம் எண் - 148 சென்னைக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
- திருவண்ணாமலை, ஆரணி, , கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஊத்தங்கரை, திண்டிவனம், சேலம், திருப்பத்தூர், போளூர், தண்டராம்பட்டு ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
- ஆரணியிலிருந்து, போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, அரூர் வழியாக சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, பெங்களூரு, ஊட்டி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும்.
- செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, புதுச்சேரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், ஒகேனக்கல், கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விழுப்புரம், செஞ்சி, வேலூர், பர்வதமலை ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads