சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி (Senthaமங்கலம் Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது நாமக்கல் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

விரைவான உண்மைகள் சேந்தமங்கலம், தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • ராசிபுரம் தாலுக்கா (பகுதி)

பச்சுடையாம்பாளையம், ஓ. ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)

  • சேந்தமங்கலம் தாலுக்கா (பகுதி)

கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (சநகராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...

1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.

* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.

**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.

Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads