சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி
Remove ads

சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Sholinganallur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 27.

விரைவான உண்மைகள் சோழிங்கநல்லூர், தொகுதி விவரங்கள் ...

இது செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. முன்னர் தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளைப் பிரித்து சோளிங்கநல்லூர் தொகுதி உருவானது.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தாம்பரம் வட்டம் (பகுதி)

நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள்.

புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி),கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம் துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி). [2].

Remove ads

வாக்காளர் எண்ணிக்கை

2016 ஆம் ஆண்டில் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

6,24,405 வாக்காளர்கள் இருந்தனர்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வெற்றி பெற்றவர் வாக்கு வீதம் ...


2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads