பிரதிநிதி |
அரசியல் கட்சி |
பிரதிநிதித்துவம் & தொகுதி |
வழக்கு |
தண்டணை பெற்ற நாள் |
தற்போதைய நிலை |
அப்சல் அன்சாரி |
பகுஜன் சமாஜ் கட்சி |
மக்கள் உறுப்பினர், காசிபூர் மக்களவைத் தொகுதி |
2007 குண்டர் சட்ட வழக்கில் காஜிபூரில் உள்ள மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது |
1 மே 2023 |
தகுதி நீக்கம்[2] |
ராகுல் காந்தி |
இந்திய தேசிய காங்கிரசு |
மக்கள் உறுப்பினர், வயநாடு |
2019ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மோடி சாதியினரை இழிவாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை |
23 மார்ச் 2023 |
தகுதி நீக்கம்[3][4]4 ஆகஸ்டு 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[5] |
முகமது பைசல் |
தேசியவாத காங்கிரஸ் கட்சி |
மக்கள் உறுப்பினர், லட்சத் தீவு |
கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை |
11 சனவரி 2023 |
தகுதி நீக்கம் |
அப்துல்லா ஆசம் கான் |
சமாஜ்வாதி கட்சி |
சட்டமன்ற உறுப்பினர், சுவார் சட்டமன்றத் தொகுதி, உ பி |
அரசு அதிகாரிகளை பணி செய்வதில் தடுத்த வழக்கில் சிறை தண்டனை[6] |
13 பிப்ரவரி 2023 |
தகுதி நீக்கம்[7] |
ஆசம் கான் |
சமாஜ்வாதி கட்சி |
சட்டமன்ற உறுப்பினர், ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, உ பி |
நரேந்திர மோதி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரை அவதூறாகப் பேசிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை |
27 அக்டோபர் 2022 |
தகுதி நீக்கம் |
விக்ரம் சிங் சைனி |
பாஜக |
சட்டமன்ற உறுப்பினர், கதௌலி சட்டமன்றத் தொகுதி, உ பி |
2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்[8][9][10]
| 12 அக்டோபர் 2022 |
தகுதி நீக்கம் |
ஜெ. ஜெயலலிதா |
அதிமுக |
தமிழக முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், ஆர் கே நகர் |
சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை |
பிப்ரவரி 2017 |
மரணம் அடைந்தார். |
கமல் கிஷோர் பகத் |
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் |
சட்டமன்ற உறுப்பினர், லோகர்தகா சட்டமன்றத் தொகுதி, ஜார்கண்ட் |
கொலை வழக்கில் சிறை தண்டனை |
சூன் 2015 |
தகுதி நீக்கம்[11] |
சுரேஷ் கணபதி ஹால்வங்கார் |
பாஜக |
சட்டமன்ற உறுப்பினர், இச்சல்கரஞ்ஜி சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரா |
மின்சாரத் திருட்டு வழக்கில் 3 ஆண்டு தண்டனை |
மே 2014 |
தகுதி நீக்கம்[12] |
டி. எம். செல்வகணபதி |
திமுக |
மாநிலங்களவை உறுப்பினர் |
சுடுகாட்டு கூரை வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை |
ஏப்ரல் 2014 |
பதவி விலகினார்[13] |
பபன்ராவ் கோலாப் |
சிவ சேனா |
தியோலாலி சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிரா |
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை |
மார்ச்சு 2014 |
தகுதி நீக்கம்[14] |
எனோஸ் எக்கா |
ஜார்கண்ட் கட்சி |
சட்டமன்ற உறுப்பினர், கோலேப்பிரா, ஜார்கண்ட் |
ஆயுள் தண்டனை சிறைவாசம் |
2014 |
தகுதி நீக்கம்[15] |
ஆஷா ராணி |
பாரதிய ஜனதா கட்சி |
சட்டமன்ற உறுப்பினர், பிஜவார் சட்டமன்றத் தொகுதி, மத்தியப் பிரதேசம் |
பணிப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக தண்டனை |
நவம்பர் 2013 |
தகுதி நீக்கம் [16] |
ரசீத் மசூத் |
காங்கிரஸ் |
மாநிலங்களவை உறுப்பினர், உ பி |
மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் ஊழலில் 4 ஆண்டு சிறை தண்டனை |
செப்டம்பர் 2013 |
பதவி நீக்கம்[17] |
லாலு பிரசாத் யாதவ் |
இராச்டிரிய ஜனதா தளம் |
மக்களவை உறுப்பினர், சரண் தொகுதி, பிகார் |
கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை |
செப்டம்பர் 2013 |
தகுதி நீக்கம்[18] |
ஜெகதீஷ் சர்மா |
ஐக்கிய ஜனதா தளம் |
மக்களவை உறுப்பினர், பிகார் |
கால்நடை தீவன வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை |
செப்டம்பர் 2013 |
தகுதி நீக்கம்[18] |
பாலகிருஷ்ணா ரெட்டி |
அதிமுக |
சட்டமன்ற உறுப்பினர், ஒசூர், தமிழ்நாடு |
கலவரம் & கொலை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[19] |
7 சனவரி 2019 |
தகுதி நீக்கம்[20] |
பப்பு கலானி |
இந்திய தேசிய காங்கிரசு |
சட்டமன்ற உறுப்பினர், உல்லாஸ் நகர், மகாராட்டிரா |
கொலை வழக்கில் சிறை தண்டனை [21] |
2013 |
தகுதி நீக்கம் |
அனில் குமார் சகானி |
இராச்டிரிய ஜனதா தளம் |
பீகார் சட்டமன்ற உறுப்பினர் |
ரூபாய் 23.71 இலட்சம் மதிப்புள்ள போலி விமானச் சீட்டுகள் செலுத்தி இந்திய அரசிடம் பயணப்படி பெற்ற வழக்கு |
அக்டோபர் 2022 |
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் 3 ஆண்டு சிறை தண்டனை |
பிரஜ்வல் ரேவண்ணா |
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், ஹாசன் மக்களவைத் தொகுதி, கர்நாடகா |
தேர்தல் வேட்பு மனுவில் தவறான சொத்து விவரங்கள் வழங்கியமைக்காக[22][23] |
1 செப்டம்பர் 2023 |
தகுதி நீக்கம் |
க. பொன்முடி |
திமுக |
திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் & உயர் கல்வி அமைச்சர் |
வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[24] |
21 டிசம்பர் 2023 |
சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் 3 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 50 இலட்சம் அபராதம் |
சுனில் சத்திரபால் கேதார் |
இந்திய தேசிய காங்கிரசு |
சவ்னர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் |
நாக்பூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 125 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு |
24 டிசம்பர் 2023 |
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் 5 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 10.5 இலட்சம் அபராதம் |