டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி
Remove ads

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 11.

விரைவான உண்மைகள் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், தொகுதி விவரங்கள் ...

இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
Remove ads

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

முக்கிய வேட்பாளர்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

முந்தைய தேர்தல்கள்

  • 1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
  • 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[6]
  • 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[7] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[8]
Remove ads

இடைத் தேர்தல், 2017

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads