திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி (Tiruchengode Assembly constituency), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருச்செங்கோடு வட்டம் (பகுதி)
கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.
மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்)[2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1951 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள், காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னால் முதல்வர் ப. சுப்பராயன் மனைவி இராதாபாய் சுப்பராயன் 24279 (22.69%) வாக்குகளும் வி. கே. இராமசாமி 20546 (19.20%) வாக்குகளும் பெற்றனர்.
- 1957 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
- 1977ல் காங்கிரசின் டி. எம். காளியண்ணன் 16177 (16.76%) & திமுகவின் டி. கே. சண்முகம் 14433 (14.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி பிரிவை சார்ந்த பி. துரைசாமி 30320 (19.84%) வாக்குகளும் காங்கிரசின் பி. பழனிசாமி 20052(13.12%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் பொங்கியண்ணன் 32327 வாக்குகள் பெற்றார்.
Remove ads
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads