தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா
இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா (National Highway 9 (NH 9) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள மலௌத் எனுமிடத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள பிதௌரகட் நகரத்திற்கு அருகே உள்ள அஸ்கோட் எனுமிடத்தை இணைக்கிறது.[1][2][2] 811 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்நெடுஞ்சாலையானது, பஞ்சாப், அரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[3]
2010-இல் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மறு எண் தரப்பட்ட போது, தேசிய நெடுஞ்சாலை எண் 9-இல் கீழ்கண்ட 5 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டுவரப்பட்டது. அவைகள்:
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 10
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 24
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 87
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 74
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 125
Remove ads
நெடுஞ்சாலையின் வழித்தட வரைபடம்
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- பஞ்சாப்பின் மலௌத் - தேசிய நெடுஞ்சாலை 9 - பஞ்சாப்பின் மலௌத்
- தேசிய நெடுஞ்சாலை 9, ராம்பூர (பழைய எண் 87)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads