தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் (இந்தியா)

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் களங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (இந்தியா), 1958இன் கீழ்[1]தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வரையறை செய்துள்ளது.[2]

பழங்கால நினைவுச்சின்னம் என்பது வரலாற்று, தொல்பொருள் அல்லது கலை தொடர்பான மற்றும் 100 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும் எந்தவொரு அமைப்பு அல்லது நினைவுச்சின்னம், அல்லது ஏதேனும் ஒரு குழி அல்லது இடைநிலை இடம், அல்லது ஏதேனும் குகை, பாறை-சிற்பம், கல்வெட்டு அல்லது ஒற்றைக்கல்

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ்காணும் சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக வகைப்படுத்தியுள்ளது:[2]. அவைகள் பின்வருமாறு:

  1. பண்டைய நினைவுச்சின்னங்களில் சிதிலங்கள்
  2. பண்டைய நினைவுச்சின்னங்களின் தொல்லியல் களம்
  3. நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக வேலிகள் அல்லது பாதுகாப்பு உறை கட்டமைப்புகள் உள்ள நிலம்
  4. நினைவுச்சின்னத்தை மக்கள் சுதந்திரமாக அணுகக்கூடிய நிலம்
Remove ads

நினைவுச்சின்னங்களின் அட்டவணை

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களின் பட்டியல்[3]:

மேலதிகத் தகவல்கள் இ தொ ஆ வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், மாநிலங்கள் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads