தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் (இந்தியா)
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் களங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (இந்தியா), 1958இன் கீழ்[1]தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வரையறை செய்துள்ளது.[2]
பழங்கால நினைவுச்சின்னம் என்பது வரலாற்று, தொல்பொருள் அல்லது கலை தொடர்பான மற்றும் 100 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும் எந்தவொரு அமைப்பு அல்லது நினைவுச்சின்னம், அல்லது ஏதேனும் ஒரு குழி அல்லது இடைநிலை இடம், அல்லது ஏதேனும் குகை, பாறை-சிற்பம், கல்வெட்டு அல்லது ஒற்றைக்கல்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ்காணும் சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக வகைப்படுத்தியுள்ளது:[2]. அவைகள் பின்வருமாறு:
- பண்டைய நினைவுச்சின்னங்களில் சிதிலங்கள்
- பண்டைய நினைவுச்சின்னங்களின் தொல்லியல் களம்
- நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக வேலிகள் அல்லது பாதுகாப்பு உறை கட்டமைப்புகள் உள்ள நிலம்
- நினைவுச்சின்னத்தை மக்கள் சுதந்திரமாக அணுகக்கூடிய நிலம்
Remove ads
நினைவுச்சின்னங்களின் அட்டவணை
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களின் பட்டியல்[3]:
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads