பன்னிரண்டாவது மக்களவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நாடாளுமன்றத்தின் பன்னிரண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:[1][2][3]
முக்கிய உறுப்பினர்கள்
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
Remove ads
தமிழ்நாடு
1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் அதிமுக முதல் முறையாக பாசகவுடன் கூட்டணி அமைத்தது. அத்தேர்தலில் அதிமுக 23, பாசக, பாமக மற்றும் மதிமுக தலா 5 இடங்கள் மற்றும் சனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாசக 3, பாமக 4 இடங்களிலும் வென்றன. [4] [5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads