பன்ஸ்காம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பன்ஸ்காம் (Panzgam), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா வருவாய் வட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும்.[2] பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1598 மீட்டர் உயரத்தில் உள்ள பன்ஸ்காம் சிற்றூர், மாவட்டத் தலைமையிடமான புல்வாமாவிற்கு 19 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜம்மு காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறிநகருக்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
போக்குவரத்து
தொடருந்து சேவைகள்
பன்ஸ்காம் சிற்றூரில் அமைந்த பன்ஸ்காம் தொடருந்து நிலையம் இருப்புப்பாதை மூலம் அவந்திபோரா, சிறிநகர், பாரமுல்லா, பனிஹால் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]
சாலைப் போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) பன்ஸ்காம் சிற்றூர் அருகே செல்கிறது.
தட்ப வெப்பம்
Remove ads
இத னையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads