நடு அமெரிக்கா

From Wikipedia, the free encyclopedia

நடு அமெரிக்கா
Remove ads

நடு அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா (Central America, எசுப்பானியம்: Centroamérica அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஒந்துராசு, நிக்கராகுவா, பனாமா.

Thumb
வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நடு அமெரிக்கா. இப்பகுதியில் 7 நாடுகள் உள்ளன.
Remove ads

புவியமைப்பு

Thumb
எல் சொர்ரெரோன், எல் சால்வடோர்
Thumb
சான் பெட்ரோ கடற்கரை, பேலிஜ்
Thumb
நிகரகுயாவின் பசிபிக் கடற்கரையில் வெப்ப மண்டல கடற்கரை சான் ஜுவான் டெல் சர்.

மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் (202,000 சதுர மைல்), அதாவது பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 0.1% ஒரு பகுதியில் உள்ளது. 2009இல் அதன் மக்கள் தொகை 41.739.000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சதுர கிலோமீட்டருக்கு 77 பேர் அல்லது ஒவ்வொரு சதுர மைலுக்கு 206 பேர் என மக்கள் அடர்த்தி உடையது. மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் இதன் தென்மேற்கில் உள்ளது, கரீபியன் கடல் வடகிழக்கில் உள்ளது, மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா வடக்கில் உள்ளது. பெரும்பாலான மத்திய அமெரிக்கா கரீபியன் படுகை மீது உள்ளது.

Remove ads

அரசியல்

மத்திய அமெரிக்கா தற்பொழுது, அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மத்திய அமெரிக்க நீதிமன்றம் உருவாகிய 1907 ல் தொடங்கியது.

மத்திய அமெரிக்காவில் மத்திய அமெரிக்க பாராளுமன்றம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மத்திய அமெரிக்க வங்கி மற்றும் மத்திய அமெரிக்க பொது சந்தை போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.

நடு அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகை

மேலதிகத் தகவல்கள் நாட்டின் பெயரும் கொடியும், பரப்பளவு கி.மீ2 (km²) ...

மக்கள் வகைப்பாடு

Thumb
குவாதமாலா நகரம் மத்திய அமெரிக்காவின் மிக பெரிய நகரம் ஆகும்
மேலதிகத் தகவல்கள் நிலப்பகுதியின் பெயர், கொடியுடன் கொடி (சின்னம்), நிலபரப்பு (km²) ...
மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...
Remove ads

உயிரினப்பரவல்

மத்திய அமெரிக்கா மெசோமெரிக்கன் பல்லுயிரிய முக்கியத்தலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது உலகின் பல்லுயிர்களில் 7% கொண்டுள்ளது..[3] இந்த அட்டவணை ஏழு நாடுகளில் தற்போதைய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது:

மேலதிகத் தகவல்கள் நாடு, நீர்நில வாழ்விகள் ...
Thumb
சான் சால்வடோர் தலைநகரம் எல் சால்வடோர்இன் பரந்த தோற்றம்
Thumb
பனாமா நகரம்.
Thumb
சான் ஹொசே
Thumb
மனாகுவா, நிகராகுவா.
Thumb
டெகுகிகல்பா, ஹோண்டுராஸ்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads