முக்கொம்பு

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலாத் தலம் From Wikipedia, the free encyclopedia

முக்கொம்பு
Remove ads

முக்கொம்பு திருச்சிகரூர் தேசிய நெடுஞ்சாலை 67-இல் அமையப்பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெரிய சுற்றுலாத்தலமாகும்.

Thumb
முக்கொம்பு --- மேலணை

பெயர் காரணம்

நீர் ஆதாரம்

Remove ads

சுற்றுலா தளம் அமைப்பு

ஆடிப்பெருக்கு விழா

  • ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.
Remove ads

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads